Swami Emperumanar
Ramanujar Sarrumurai 2025
சித்திரையில் செய்ய திருவாதிரை
- இன்று, இந்த நல்லுலகமே எதிர்பார்த்து காத்து இருந்த
~ சீரிய நாள் - ஒப்புயர்வற்ற நம்மிராமாநுச முனியின் பிறந்த நாள்
சாற்றுமுறை. திருவல்லிக்கேணி வீதிதனிலே அத்யாபகர்கள் 'வாழிய ராமானுஜன்;
அவரடித் தாளினை வழி' என விஜயீ பவ ; விஜயீ பவ
; விஜயீ பவா எத்சரிகை' என 'வெள்ளை விசிறி' [தங்கள்
உத்தரீவங்களை விசிறி] ஆர்ப்பரித்தனர்.
No comments:
Post a Comment