To search this blog

Friday, May 23, 2025

Abhaya Hastham of Thiruvali Thirunagari Vayalali Manavalan Emperuman

 

திருமங்கைமன்னன் -  "வந்துனதடியேன் மனம்புகுந்தாய் புகுந்ததற்பின் வணங்கும், என் சிந்தனைக்கினியாய்"   என மங்களாசாசனம் செய்த .சிவந்த  அக்னி ஜ்வலிப்பது போலேயிருக்கப்பெற்ற திருவாலி திருநகரி திரு வயலாலி மணவாளன்  எம்பெருமானின் திருமார்பு பதக்கங்களும், நம்மை என்றென்றும் காத்தருளும் திவ்ய அபய ஹஸ்தமும்.

 


Abhaya Hastham of Thiruvali Thirunagari Vayalali Manavalan Emperuman

No comments:

Post a Comment