To search this blog

Friday, May 9, 2025

Chithirai Ekadasi 2025 - Sri Parthasarathi Perumal purappadu

 

      Chithirai Shukla paksha Ekadasi 2025 - Thiruvallikkeni  Sri Parthasarathi purappadu



எம்பெருமானை ஆச்ரயிக்கப்பெற்றவர்களில் ஆரேனும் துன்பப்படுவாருண்டோ?   இன்று சிறப்பு நாள் -  ஏகாதசி - 08-05-2025, வியாழன் (உத்தராயண,  வசந்த ருதௌ, சித்திரை மாதம் 25, சுக்ல பக்ஷ , ஏகாதசி).  திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டருளினார். 

Over the past couple of weeks, Chennai has been experiencing very hot weather and there were fears of mercury shooting up further with onset of ‘agni nakshathiram’ – some summer rains are expected !!

 

ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,

காரே மலிந்த கருங் கடலை,- நேரே

கடைந்தானைக் காரணனைநீரணைமேல் பள்ளி

அடைந்தானை நாளும் அடைந்து. 



 

மேகங்கள் நிறைந்த பெரிய கடலை தானே முன்னின்று கடைந்தவனும் ஸகல ஜகத்காரண பூதனுமானவனும்திருப்பாற்கடலில்  ஆதிசேஷனாகிற அனந்தன் மேல்  பள்ளிக்கொண்டிருப்பவனுமான எம்பெருமானை நாடோறும் பணிபவர்கள்  ஒருபோதும் ஒருவிதமான துக்கங்களையும் அனுபவிக்கமாட்டார்கள்  - - அவ்வாறு துயருற்றோர் எங்குமில்லை ! யாருமில்லை!!

In this World, there exists sufferings and sorrow ~ are there people bereft of sorrow and are eternally blissful – our Peyalwar shows us the way in his Moonram thiruvanthathi.    Peyazhwar’s advice to the Universe is simple – to those who offer worship everyday to the Lord who reclines in Sesha sayanam,  who churned the ocean, who is the cause of all  - there would seldom by any misery .  

At Thiruvallikkeni divyadesam, we are fortunate to have darshan of Emperuman on most days and today being Shukla paksha  Ekadasi in the month of Chithirai there was periya mada veethi purappadu of Sri Parthasarathi perumal in the evening. 

~ adiyen Srinivasadhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
8.5.2025







 

No comments:

Post a Comment