Sri Azhagiya
Singar Theppothsavam 2024
திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் மாசி மாதம் அம்மாவாசை முதல் தெப்போத்சவம்
விமர்சையாக நடை பெறுகிறது. முதல் மூன்று நாட்கள் ஸ்ரீ பார்த்தசாரதி;
இன்று ஸ்ரீதெள்ளியசிங்கர் தெப்போத்சவம் கண்டருளினார். ஸ்ரீஅழகியசிங்கர், எங்கும் உளன்
கண்ணன் என இரணியன் தூண் புடைத்ததும் அங்கப்பொழுதே அவதரித்த சிங்கப்பிரான்.
Morality ~ the dictionary definition is : "principles
concerning the distinction between right and wrong or good and bad", which
sounds relatively straight forward. The notion of what morality constitutes
however may not be as simple. Away from the Compass that shows where North pole
is – there is this usage ‘moral compass’ !. the ethical poles seem
to jump around dependent on where people are, who they are, what they are doing
and why they are doing what they are doing. The Poles don't seem to be in the
opposite end of straight axes either.
Moral compass could mean : a natural feeling that makes
people know what is right and wrong and how they should behave. For us
staunch believers there are so many parables and instances of what constitutes
right and what should be done. Simply follow the way our Acharyas lived and
preached .. .. in life it is devotion to Sriman Narayana that would steer
away from all worries. The greatest example is the legend of Prahalada.
Prahlad was born to demon king Hiranyakashipu and his wife Kayadu.
When he was in his mother’s womb, he started hearing the greatness of
Sriman Narayana through Sage Narada. Hiranyakashipu was a tyrant who had
been granted a boon that made him invincible. He relished the fact
that none could kill him. He detested other’s spiritual inclination and hence
forced his subjects to chant his name. Even under such dire circumstances,
Prahalada’s bakthi and devotion were unparalleled. He was attached to the lotus
feet of Sriman Narayana and no attempts of threat would dissuade him. The
tyrant father tried to poison his son, get him trampled by elephants and
made various attempts to eliminate him. .. .. .. and when Prahlada wanted
– Lord presented Himself as NaRasimha at the right instant and slayed the demon
king.
ஸ்ரீ நரஸிம்ஹம் என்றாலே சீற்றம் ~ பல இடங்களிலே ப்ரஹலாதனுக்காக
கோபம் கொண்டவர் உக்ரமூர்த்தியாக சேவை சாதிக்கிறார். திருவல்லிக்கேணி விஷயம்
வேறு! இங்கே மூலவர் யோகநிஷ்டையில் யோக நரசிம்மர். உத்சவர் - அற்புத
அழகு மிளிரும் அழகிய சிங்கர். இரணியனை இருகூறாக பிளந்த உருவம் சாந்த சொரூபியாகுமா
என ஐயுற வேண்டா!! இதோ நமக்கு திருமழிசைப்பிரான் அருளமுது :
இவையா பிலவாய் திறந்தெரி
கான்ற*
இவையா எரிவட்டக் கண்கள்
– இவையா*
எரிபொங்கிக் காட்டும்
இமையோர் பெருமான்*
அரி பொங்கிக் காட்டும்
அழகு.
இமையோர் பெருமான் என நித்யஸூரிகளுக்கு நிர்வாஹகனான ஸர்வேச்வரன் குறித்து
ஆழ்வார் வினவுகிறார். நெருப்பை உமிழ்ந்த பாழி போன்ற பெரியவாய் இவையா ? ; இவையா
கொள்ளிவட்டம் போலே உருண்டு சிவந்து ஜ்வலிக்கிற திருக்கண்கள் ?? இதுவா - அக்னிபோல
கிளர்ந்து தோன்றின திருமேனி ~ இதுவா அவனது திருமேனி அழகு !!! என்ன அற்புதம்
! நரஸிம்ஹமூர்த்தி இவ்வளவு பயங்கரமான வடிவு பெற்றிருந்தாலும் இது சத்துருக்களுக்குப்
பயங்கரமேயன்றி அன்பர்கட்குப் பரம போக்யமேயாதலால் “அரிபொங்கிக் காட்டும் அழகு“ என்று
அழகிலே முடிக்கப்பட்டதென்க. [சுவாமி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார்யர் விளக்கம்]
Sri
Azhagiya Singar was exceptionally attractive – oozing beauty. Is He not
the Lord whose anger ensured that in protection of His baktha Prahalada, the
powerful Hiranya was shredded by the finger nails; in His anger, His red eyes
shone like hot embers, fire came through his gaping mouth, He resembled a
ferocious mighty lion. What a beautiful form it was! – at
Thiruvallikkeni, He is the most beautiful Azhagiya Singar – He is always
beautiful and pleasant – for His anger is only directed at those enemies of His
devotees.
Here
are some photos of Sri Azhagiya Singar theppothsava purappadu at Thiruvallikkeni divyadesam.
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar]
13.3.2024
No comments:
Post a Comment