கண்ணாரும் அருமணியைக், காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த, நான்மறையின் பொருளானைப் .. ..
கண்ணகத்தே
நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும்
அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறை களின் பொருளாக விளங்குபவருமான
- ஆதிகும்பேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் திருத்தலத்தில், புண்ணியம் செய்த மங்களா யானை
No comments:
Post a Comment