உலகம்
யாவையும் தாம் உளவாக்கலும்;
நிலைபெறுத்தலும்,
நீக்கலும், நீங்கலா
அலகு
இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.
கம்ப நாட்டாழ்வாருடைய கடவுள் வாழ்த்துப் பாடல் - உலகில் உள்ள சகலவிதமான பொருள்களும் ஆக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் என்னும் நிலையில் மாறி மாறி வருவதையும் வளர்ச்சி பெறுவதையும் குறிப்பதாக அமைந்துள்ளது. எல்லா உலகங்களையும்; தாம் தம் சங்கற்பத்தால் படைத்தலையும்; நிலைத்திருக்குமாறு காப்பதையும்; அழித்தலையும்; என்றும் முடிவுறாததும் அளவற்றதுமாகிய விளையாட்டாக உடையவராகிய; அவர் தலைவர் - மிக உன்னத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி - அவரே தலைவராவார்; அப்படிப்பட்ட பரமனுக்கே நாங்கள் அடைக்கலம்.
At Thiruvallikkeni divaydesam on day 6 of Sree Rama Navami uthsvam –
Sri Rama piran had periya veethi purappadu on Hamsa vahanam – and the tall
mighty temple gopuram appears smaller and under the control of Hamsa that is
fortunate to carry Rama
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.3.2023
.jpg)
No comments:
Post a Comment