பெருமையனே வானத்திமையோர்க்கும் காண்டற்கு அரியவனே !!
என நம்மாழ்வார்
உரைத்த, ஆஸ்ரித பவ்யனான கீதாச்சார்யன் எம்பெருமான் ஸ்ரீ பார்த்தசாரதி, மனத்தினாலே நினைக்காதவர்களால் காண இயலாத அருமையுடையவன்,
அவன் பக்தர்களுக்கு தானே ஓடோடி வந்து காக்கும் இயல்வினன்.
திருவல்லிக்கேணி
திவ்யதேசத்திலே தவன உத்சவம் நான்காம் நாள்
- தவன உத்சவ பங்களாவில் உள்புறப்பாடு - அற்புத முத்து பாண்டியன் கொண்டை, செங்கோல், ஸ்ரீலக்ஷ்மி, பக்ஷி பதக்கங்களுடன் அற்புத சேவை
அடியேன் ஸ்ரீனிவாசதாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
2.3.2023
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
2.3.2023
.jpg)
No comments:
Post a Comment