To search this blog

Monday, December 5, 2022

Moon's darshan of Bhagwan Sree Krishna - மாமதீ மகிழ்ந்தோடி வா

சந்திரன் குளிர்ச்சியானவன்; சந்திரனுக்கு நிலா, அம்புலி, வெண்மதி,   என பெயர்கள் உண்டு. முழுமதி மிகவும் சந்தோஷத்தை தர வல்லது.  பெரியாழ்வார் கண்ணனை வளர்க்கும் பருவத்தில், தனது 'பெரியாழ்வார் திருமொழியில் 'பத்து பாடல்களில், சந்திரனை வளரும் அழகு கண்ணனுடன்’ விளையாட அழைக்கிறார். மேகத்தில் மறையாமல் விளையாட வரச் சொல்லி  "மஞ்சில் மறையாதே மாமதீ மகிழ்ந்தோடி வா" என்கிறார். 

 


திருவல்லிக்கேணி 5.12.2022  இன்றைய வன போஜன உத்சவத்தில் எம்பெருமான் கண்ணனை மனங்குளிர சேவித்த வான்மதி. 

No comments:

Post a Comment