To search this blog

Tuesday, December 20, 2022

Bakthi music .. .. - மந்திரமாவது நீறு

Exceptional devotion and music ! – pic taken at Thiruvotriyur Sri Vadivudai amman thirukovil.



மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே

 

.. .. இந்த அம்மையார் போன்றோரின் பக்திதனை போற்றி வணங்குகிறேன் !! 

No comments:

Post a Comment