To search this blog

Tuesday, October 1, 2024

செல்வ நாரணன் என்ற சொல் : Sri Cheluva Narana Perumal at Melukote Thirunarayanapuram.

 

செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,*

மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே, 

 


திருநாராயணன் எனும் பெயரை  கூறக் கேட்ட அளவில் கண்கள் நீர் பெருகாநிற்கும்; நமக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கும் செல்ல பிள்ளையாம் திருநாராயணபுரத்து எம்பெருமான் அற்புத சேவை. 

Sri Cheluva Narana Perumal at Melukote Thirunarayanapuram.

No comments:

Post a Comment