Krothi Varusham – Aippaisi 1426 (Thurs 31st Oct 2024) – Happy Deepavali May this festival of lights usher in great moments of happiness, prosperity, good health and well-being in your family. Deepavali ‘the festival of lights’ is always enchanting – an occasion to wear new clothes, eat sweets, burst crackers, be with friends and relatives – a festivity which brings enjoyment….
நமக்கு மிக புண்ணிய நதியான கங்கை மலையிலிருந்து தோன்றி ஹரித்துவாரத்தில் சமவெளியை தொடுகின்றது. தனது ஆதாரமான கவுமுக்கிலிருந்து 253 கி.மீ. (157 மைல்கள்), கடல் மட்டத்திலிருந்து 3,139 மீட்டர் (10,300 அடி) கங்கோத்ரி பனிமுகட்டின் முனை வரையில் பயணம் செய்த பின்னர் கங்கை நதியானது ஹரித்வாரில், பரந்து பாய்கிறது . இந்த நகரத்திற்கு பழம் பெயரானது கங்கத்வாரா (गंगाद्वार).
மலைப்பாதையில் புனித கங்கையை பார்த்து பரவசித்துக்கொண்டே பிரயாணிக்கையில் - இரன்டு நதிகள் சங்கமம் பிரமிக்க வைக்கும். அலக்நந்தா, பாகீரதி எனும் புண்ணிய நதிகள், இரு நிறங்களில் வந்து ஒன்றாக சங்கமாவது கண்கொள்ளா கட்சி. பச்சை வண்ண நிறத்தில் அலகநந்தாவும், சற்றே கலங்கிய பழுப்பு நிறத்தில் பாகீரதியும் சங்கமிக்கின்றன. பொய்ம்மையிலும் தவறுகளிலும் பிறழ்வது மானுடப்பிறவி. இந்த பிறவியிலும், அதற்க்கு முந்தைய பிறவிகளிலும் தெரிந்தும், தெரியாமலும் சேர்ந்து திரண்ட பாவங்களை யெல்லாம் நொடிப்பொழுதினிலே போக்கிவிடும்படியான பெருமையையுடைய தேசம் - கங்கையின் கரைமேல் அமைந்துள்ள கண்டம் என்னும் கடி நகர் எனும் திவ்யதேசம்.
Devaprayag ~ a mystic place where the holy rivers
Bhagirathi and Alaknanda meet, merge into one and take the name ‘Ganga’. Lord
Rama and his father Emperor Dasharatha did penance
here. Here is a collage of Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman
and devaprayag sangamam; and a photo of Swami Manavala Mamunigal Deepavali
purappadu
31.10.2024
No comments:
Post a Comment