To search this blog

Friday, February 23, 2024

Sri Parthasarathi Emperuman Churnabisheka purappadu 2023

 

துக்கம்,  வருத்தம், மனா உளைச்சல் என எந்த இடர் வரும்போதும்,

அவற்றை பற்றிய பயங்கள் வரும்போதும்,

 

எதுவுமில்லாமல் நிர்மலமாக இருக்கும்போதும் –

நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே

 

ஸ்ரீமன் நாரணனை எப்போதும் தியானித்து

நாமும் நாடும் அனைவரும் நலமுற வாழ பிரார்த்திப்போம்.


 

Sri Parthasarathi Emperuman Churnabisheka purappadu 2023

No comments:

Post a Comment