How good is your power of observation – though it is too obvious to see – I saw this only today – not sure when He came here !
கவியரசு கண்ணதாசனின் வரிகளில் சிம்மக்குரலோன் கே வீரமணி குரலில் நாம் அனைவரும் கேட்டு கேட்டு ரசித்த பாடல் :
கோதையின்
திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்.
மாதவ
பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி
கேட்டு கண்ணன் வந்தான்.
This beautiful Krishna is seen on South Mada street, near mathil suvar
29.2.2024
No comments:
Post a Comment