To search this blog

Wednesday, October 4, 2023

Thirumylai Madhavar - வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே

Life is better spent not worrying about material things - by worshipping and singing paeans in praise of the lotus of feet of Bhagwan Sree Krishna, who was born in Mathura and protected dharma.    


 

Here is a beautiful pasuram of Swami Nammazhvar from his Thiruvaimozhi and a photo of Thirumylai Sri Madhava Perumal taken during Suryaprabhai purappadu on the occasion of Ratha sapthami in 2022

வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவிப்

போழ்து போக உள்ளகிற்கும் புன்மை இலாதவர்க்கு

வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே

வீழ் துணையாப் போம் இதனில் யாதும் இல்லை மிக்கதே

 

வாழ்க்கையின் அவலங்களை மறங்கோள்!!   மாயவன் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் திருவடிகளைப் போற்றிப் பாடுவதிலேயே ஒவ்வொரு நாளும் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், சிறந்தவர்கள், அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவனாக வடமதுரையிலே பிறந்த எம்பெருமான், அவனுடைய வளம் நிறைந்த புகழே அவர்கள் விரும்பும் துணையாகும், இப்படி வாழ்வதே நல்ல குணம், இதைவிடச் சிறந்தது ஏதுமில்லை.

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.10.2023 

No comments:

Post a Comment