To search this blog

Sunday, June 12, 2022

Swami Nammalwar sarrumurai - Vaikasi Visakham 2022

  

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்  -  இன்று ஸ்வாமி  நம்மாழ்வார் சாற்றுமுறை.

 


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே

வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தான் வாழியே .. .. ..

மாதவன்பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே

மகிழ்மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

 


திருவல்லிக்கேணியில் இன்று மாலை  புறப்பாட்டில் சேவை சாதித்தருளிய சடகோபன்

12.6.2022

No comments:

Post a Comment