To search this blog

Saturday, April 16, 2022

service to Sri Parthasarathi Emperuman

எங்கள் திருவல்லிக்கேணி வாழ் எம்பெருமானே !! உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் - மற்றை நம் காமங்கள் மாற்றேல் !!

 

கோவிந்தனே, இந்த பிறவியில் மட்டுமன்றி இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உன்னுடன் உறவு கொண்டவர்களாக இருக்க வேண்டும், மேலும் உனக்கே நாங்கள் அடிமையாகத் தொண்டுகள் புரியவேண்டும்.

 


Pic credit & thanks to : Thirumalai Vinjamoor Venkatesh

  

No comments:

Post a Comment