To search this blog

Wednesday, April 27, 2022

Swami Mudaliandan Acaryar at Thiruvallikkeni

 Chithirayil Punarpusam ~ is  the  day of significance associated with Aandan considered as Trithandam of Swami Ramanujar.     

padhuke yathi rajasya kathayanthi yadhakh yaya |

thasya daasarathe: paadav Sirasa dhaarayaam yaham || 



Meaning: Yathiraja paduka (Swami Ramanujar's Lotus feet) is what he is known as. Hence we pay our respect to Daasarathi's (Mudaliandan) Lotus feet.  

எம்பெருமானாரின் த்ரிதண்டமாயும் அவரது திருவடியாயும் விளங்குகின்ற நம் தாசரதி (முதலியாண்டான் சுவாமி); எம்பெருமானாரின் (ஸ்ரீராமானுஜர்) ஸஹோதரியின் குமாரராக பச்சைவாரணப் பெருமாள் கோவில் எனும் ஊரில் அவதரித்தவர்.    எதிராஜரான ஜகத்குரு இவரைத் திருதண்டமாக (முக்கோல் மதித்திருந்தார்.  இவரோ, ஜகதாசார்யரான சுவாமியின் (ஸ்ரீராமானுஜர் பாதுகங்களாகவே (திருவடி நிலைகள்)  தம்மை நினைத்திருந்தார்.  

ஸ்வாமி முதலியாண்டான்  உடையவர் திருவடிகளிலே கைங்கர்யத்தைச் செய்து,  வாதூல தேசிக பதம் நிர்வஹித்து ஸ்ரீரங்க ஸ்ரீயை அபிவிருத்தி செய்தவராய்க்கொண்டு 105 திருநக்ஷத்ரம் (கி.பி.1027 - 1132)  உடையவரின் பாதுகாஸ்தானியராக எழுந்தருளியிருந்தார்.   எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கரியங்களை செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது மரபு. 

Continuing in his lineage and guiding us is   Sri U Ve Koil Kandadai Vadhoola Annavilappan Kumara Bakthisarachaar Swami (Varthamana Sri Mudaliandan Swami)  

It is our good  fortune that Acaryan was in Thiruvallikkeni today.  Here are some photos – a special one of Varthamana Mudaliandan Swami receiving Mudaliandan mariyathai of Swami Ramanujar.

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
27.04.2022

 






1 comment: