To search this blog

Wednesday, April 27, 2022

Emperumanar darsanam 2022

                  Swami Ramanujar Thiruvavathara uthsavam 2022 – have darshan of Udayavar in pallakku and in the mirror inside the pallakku ! 

எம்பெருமானார் தரிசனம் என்றே இதற்கு !!  - கண்ணாடியில் ஸ்ரீ ராமானுஜர் சேவை - திருவல்லிக்கேணியில் இன்று காலை. 

நம்முடைய ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்துக்கு “எம்பெருமானார் தரிசனம்” என்று நம்பெருமாள் நன்றாக ஸ்தாபித்து வைத்தார்.   ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் அனாதியான வேத காலத்திலிருந்தே இருக்கின்ற சம்பிரதாயம். இது எம்பெருமானாரால் பெரிதும் வளர்க்கப்பட்ட காரணத்தினாலேயே இதற்கு எம்பெருமானார் தரிசனம் என்று பெயர். 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் :  ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
27.4.2022

No comments:

Post a Comment