To search this blog

Thursday, February 4, 2021

Sri Parthasarathi Brahmothsavam 2021 - Sesha vahanam

At Thiruvallikkeni divaydesam – for Sri Parthasarathi & Sri Azhagiya Singar brahmothsavam – on day 2 morning would be the beautiful Sesha vahanam.   Today  (4.2.2021) being day 2 of Sri Parthasarathi Special brahmothsavam, there was grand purappadu of Sri Parthasarathi in Sesha vahanam as Paramapatha nathar. 



Of those who render service to MahaVishnu, Ananthan – the Adi Sesha serves Him in the best possible manner that one could visualize.  He is with Him when He is moving, sitting and at Thirupparkadal, Emperuman is reclining on him.  The serpentine Ananthazhwaan is ever at the service of the Lord in every possible manner.    

நமது திருக்கோவில்களில் பிரமோத்சவத்திலே - எம்பெருமானுடன் தொடர்பு கொண்ட - சேஷ, கருட, ஹனுமந்த வாகனங்கள் மிக சிறப்பு.    இன்று சேஷவாஹனம்.  எம்பெருமானுக்கு குடையாகவும், சிம்ஹாஸனமாகவும், படுக்கையாகவும் அவருடன் எப்போதுமே இருந்து சேவை செய்பவர் ஆதிசேஷன்.  கஸ்யபர் எனும் சப்தரிஷிகளில் ஒருவரான மகரிஷிக்கும் (இவர் மரீசி முனிவரின் புதல்வர்), தக்கனின் அறுபது  மகள்களில் ஒருவரான  கத்ருவுக்கும் பிறந்தவர்  ஆதிசேஷன்  படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே, என பெரியாழ்வார் மங்களாசாசனம்.

Snakes have coexisted with humans for millions of years. There are more than 3,000 species of snakes on the planet and they’re found everywhere except in Antarctica, Iceland, Ireland, Greenland, and New Zealand. About 600 species are venomous, and only about 200—seven percent—are able to kill or significantly wound a human.   The serpent, or snake, is one of the oldest and most widespread mythological symbols. The word is derived from Latin serpens, a crawling animal or snake.  Snake  worship has been prevalent in many cultures. The Kingdom of Dahomey was an African kingdom (located within the area of the present-day country of Benin) that existed from about 1600 until 1904, when the last king, Béhanzin, was defeated by the French, and the country was annexed into the French colonial empire.   In Africa the chief centre of serpent worship was Dahomey, but the cult of the python seems to have been of exotic origin, dating back to the first quarter of the 17th century. The rainbow-god of the Ashanti was also conceived to have the form of a snake. His messenger was said to be a small variety of boa, considered sacred.

There is the illustrious lineage of Purvacharyargal – the hierarchy of Srivaishnava preceptors – through whom the glorious traditions passed by in generations.  Its happy culmination with Namperumal Himself becoming disciple of Acarya Mamunigal redounds the wisdom of our holy lineage.  Swami Emperumanar (Sri Ramanujar) and Mamunigal – both were incarnation of Adisesha.  Born as Nayanar, Mamunigal was an ocean of knowledge, yet learnt at the feet of his erudite father and others – the way Sri Rama and Sri Krishna did, during their stay on earth – through courses under great sages of their times like Vasistha, Viswamitra, Sandeepani .. ..  

திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் பெருமானுக்கு 'சேஷசாயி' என அழகான  திருநாமம். அந்த அரவணையானின் பாதங்களை    தொழுது ஏத்துபவர்கள் என்று  என்றும் குறைவிலர் !..  . Here is one of the verses of Boothathazhwar:        

திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று

பிரிந்தது சீதையை  மான் பின்போய், - புரிந்ததுவும்

கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்

தண்பள்ளி கொள்வான்  தனக்கு ..         

                                                                       ~  which would mean  :  

பல்லாயிரக்கணக்கானோர் மாண்ட கொடிய மஹா பாரத யுத்தத்திலே,  நம் பார்த்தசாரதியாய் - பார்த்தனான அர்ஜுனனின்   தேரை நடத்திக் கொண்டு, பீஷ்மர் போன்றோரின் அம்புகளை தான் தாங்கியதும்,  அதற்கு முந்தைய காலத்திலே, ஸ்ரீ இராமனாகத் திருவவதரித்து  மாயமானின் பின்னே சென்று, சீதையை பிரிந்ததும்,

தரையிலே பள்ளி கொள்ள  ஆசைப்பட்டதும் போன்ற திருவவதார லீலைகள் எல்லாம் - திருவனந்தாழ்வான் மேலே குளிரப்பள்ளி கொண்டிருக்க வேண்டிய பெருமானுக்கு ஏற்றவை தானோ ? - என வினவுகிறார் நம் பூதத்தாழ்வார்.   

The Lord who reclines on a cool serpent bed went about driving a chariot in war. He followed a deer and lost his Sita, and slept on the hard floor.  What an irony. though! who are prostrate and worship with most fragrant flowers,  the Lotus feet of the Lord reclining in the Milky Ocean,  will get the benefit of reaching that great Emperuman residing in Paramapadam  ~ the feat that is available to those bright sacred souls of Nithya suris, which is not even available to those like Indira and other devas.   

உத்சவ காலத்திலே 2ம் நாள் காலை இந்த பாசுரங்கள் சேவிக்கப்பெறும்.  எம்பெருமான் தெள்ளியசிங்கரது  திருவடி தொழுது, நாமும், உலக நலனுக்காகவும், நம் சம்ப்ரதாயம் சீர் பெறவும், நம் அனைவரும் வளமுடன் வாழ்ந்து - எம்பெருமானின் பல உத்சவங்களை, பற்பல திவ்யதேசங்களிலே சேவிக்கப்பெறுவோமாக !!

Here are some photos of  Sesha vahana purappadu this morning.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.2.2021.  


















  

1 comment: