Thiruvallikkeni Sri Parthasarathi
Theppothsavam (2) 2020
கம்ப ராமாயணத்திலே ~ யுகபுருஷன்
ஸ்ரீராமன், குகனிடம் நட்பு பாராட்டி, படகில் கங்கையை கடந்தது ஒரு சிறப்பு அத்தியாயம்.
'விடு, நனி கடிது'
என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு
நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக்
கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும்
எரி உறு மெழுகு ஆனார்.
பண்பில்
சிறந்த ஸ்ரீராமன், குகனிடம் - ‘நனி கடிது விடு’ (மிக வேகமாக நாவாய்களைச்
செலுத்து) என்று கூற; உடம்பும் உயிரும் ஒத்த
நண்பினை இராமன்பால் உடைய குகனும்; ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட கங்கை ஆற்றின்மீது
பெரிய ஓடத்தை விரைந்து செலுத்த; அந்நாவாய் விரைவாக சென்றது - இளைய அன்னப்பறவை
நீரிற்மீது சென்றது போல செல்ல; அந்த புனிதாற்றின் கரையின்கண் நின்றவர்களாகிய
வேதியர்கள் துன்பமடைந்து; நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி
இரங்கினார்கள்.
Back at
Thiruvallikkeni divyadesam ~ those attached to Sri Parthasarathi were treated
to a stunning darshan on the occasion of day 2 of Theppothsavam. Only
those who witnessed can feel that ! எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு…… there are thousands of names for Emperuman – the
ordinary mortal has nothing else to do than know the wisdom that we must chant
His many other names, worship in many shrines, which itself will secure us a
place by His side alongside those noble souls in heaven, says Boothath alwar
whose Irandam Thiruvanthathi was recited in goshti today
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன் தன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து*
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே நங்கள்*
பணியமரர் கோமான் பரிசு.
Here are some photos theppothsavam day 2 purappadu [24th Feb 2020]. It is
only day of Theppothsavam – chinna maada veethi purappadu.
adiyen Srinivasa dhasan [Mamandur Veeravalli
Srinivasan Sampathkumar]
PS :
during Uthsavam one becomes too busy – sometimes returning late after
purappadu and next morning work drives you elsewhere. Some of the photos taken do not get posted – posted
now leisurely this day 3.4.2020 [taken with Nikon d7200]
No comments:
Post a Comment