திருவல்லிக்கேணி
ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் ஈக்காட்டுத்தாங்கல் திரும்புகால்
2.2.2025
அதிகாலை
1.30 மணிக்கு திருக்கோவிலில் இருந்து புறப்பாடு கண்டருளிய பெருமாள், இரவு சுமார்
9.30 மணியளவில், தெற்கு வாசலுக்குள் எழுந்தருளும் காட்சி. 10.30 மணி அளவில் திருக்கோவில் திரும்பினார்.
: https://youtu.be/ed_Y3dlPyzQ
No comments:
Post a Comment