இன்று 13.2.2025 மாசி மாஸப்ரவேசம் - திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.
திருவல்லிக்கேணி முன்னர் அடர்ந்த துளசி வனமாக திகழ்ந்தது. கலியன் தமது பாசுரத்தில், 'இரவியின் கதிர்கள் நுழைதல்
செய்தறியா' (சூரியன் ஒளி கிரணங்கள் கூட நுழையாத
அடர்த்தி வாய்ந்த) என புகழ்ந்தார்.
இன்று பெருமாள் புறப்பாட்டில் - சூரிய கிரணங்கள், எம்பெருமானின் காதணி மீது பட்டு ஜொலிக்கும் காட்சி.
No comments:
Post a Comment