திருவல்லிக்கேணி தைப்பூச திருவிழா 2025
இன்று 12.02.2025 புறப்பாடு கண்டருளிய எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதியின் பின்னால் பல பதக்கங்கள் கொண்ட பின்னல் அலங்காரமும், அதில் சாற்றிக்கொண்ட பூக்களும்.
No comments:
Post a Comment