To search this blog

Friday, May 10, 2024

Sri Parthasarathi Perumal vidayarri sarrumurai 2024

 

வீடுகள்தோறும் வெண்ணை திருடியவன், ஆநிரை மேய்த்து

அலைகடலை அடைத்தவன், அரக்கர்தம் சிரங்களை உருட்டிய கண்ணன் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி விடையாற்றி சாற்றுமுறையில்

புஷ்ப பல்லக்கிற்கு எழுந்தருளிய அவசரம் திருவல்லிக்கேணியில் இன்று 10.5.2024.



No comments:

Post a Comment