To search this blog

Sunday, May 19, 2024

Thiruvallikkeni Shukla Paksha Ekadasi 2024 - Surrender புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,

 

இன்று 19.5.2024  குரோதி வருஷம்,  உத்தராயணம்,  வஸந்த ருது, வைகாசி மாச  சுக்ல பக்ஷ ஏகாதசி - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டருளினார்.

 



Suhrawardy Udyan formerly known as Ramna Race Course ground is a national memorial located in Shahbagh, Dhaka. Originally it served as the military club of the British soldiers stationed in Dhaka. It was then called the Ramna Race Course and later Ramna Gymkhana. After the end of colonial rule, the place was used for legal horse racing on Sundays. It is also a historical place because Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his 7th March speech here – and it is a place of importance for India too. 

ஆழ்வார் பாடல்களிலே தமிழும், அற்புத உரையும், பக்தியும் கமழும்.  பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.  அவரது வரிகள் இங்கே :  

விரும்பி  விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்

சுரும்பு துளையில்  சென்றூத, அரும்பும்

புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,

மனம்துழாய் மாலாய் வரும்.



பூக்கள் மணமானவை; அழகானவை;  அவைகளை தொடுத்தால் கிட்டும்  அழகிய மாலையிலே,  சுறுசுறுவென இயங்கும்  சிறகுகளையுடைய வண்டுகள் துளையில் சென்று ஊத, அதனால்  அரும்புகள் உண்டாகப்பெற்ற மிக தூய நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய பொன்னாங்கழல்கள் - சாதாரண திருவடிகள் அல்ல !   விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள்,  விஷயத்திலேயே எனது மனமானது லயித்து  அதனையே நினைத்து  மயங்கிக் கிடக்கின்றது. அந்த எம்பெருமானின் தங்க திருவடிகளையே சரணாக பற்றினேன் - எனக்கு எவ்வித குறையும் வாராது என அறுதியிடுகிறார் சுவாமி பேயாழ்வார்.

Surrender can have different meanings especially a different significance in War.  For a Srivaishnavaite it is different and divine ! 

On 16 December 1971, the Pakistan Army surrendered at Suhrawardy Udyan to the  Indian Military.    Pakistan ultimately called for unilateral ceasefire and surrendered its entire four-tier military to the Indian Army –  ending the Indo-Pakistani war of 1971. On the ground, Pakistan suffered the most, with 8,000 killed and 25,000 wounded, while India had 3,000 dead and 12,000 wounded. 

The Pakistani Instrument of Surrender is  a legal document signed between India (alongside the Provisional Government of Bangladesh) and Pakistan to end the Bangladesh Liberation War and the Indo-Pakistani War of 1971.  Per the trilateral agreement, the Pakistani government surrendered the Armed Forces Eastern Command,  thereby enabling the establishment of the People's Republic of Bangladesh over the territory of East Pakistan. The document was signed by Jagjit Singh Aurora and Pakistan's A. A. K. Niazi, who corroborated the surrender of 93,000 Pakistani soldiers — the world's largest surrender in terms of number of personnel since World War II.  Despite the agreement, Pakistan did not formally recognize Bangladeshi sovereignty until February 1974.  The ratification of the agreement by all sides also marked the end of the Bangladesh genocide, perpetrated by Pakistan during the conflict.  A. A. K. Niazi of the Pakistan Army formally surrendered to Jagjit Singh Aurora, Indian Army officer and joint commander of the Bangladesh Forces.  

It is surrendering unto Sriman Narayana  being guided by our Acaryas.  Prapatti is neither mere faith in the saving grace of Sriman Narayana  nor a mere prayer to Him for protection/ salvation / moksha. Prapatti would not  mean a mere surrender and a life centered around serving Sriman Narayana.  The concept of Prapatti encompasses all of this & is much much more. Though "Saranagathi" is in general used for denoting "surrender" – it is a life of ultimate surrender and living under the lotus feet of Sriman Narayana.  

Here are some photos of  Sri Parthasarathi Perumal on the occasion of  Vaikasi Sukla Paksha  Ekadasi purappadu today at Thiruvallikkeni Divyadesam

அடியேன்   ஸ்ரீனிவாச தாசன்.
தூசி மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்.
19.05..2024.

பாசுர விளக்கம் : ஸ்ரீ உ.வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம்.  









No comments:

Post a Comment