To search this blog

Thursday, May 9, 2024

Swami Ramanujar pushpa pallakku 2024

பூக்கள் அழகானவைநறுமணம் தர வல்லன.  பூக்களை அழகாக  தொடுத்து இறைவனுக்கு சாற்றி வழிபடுவது நெடுங்காலமாக உள்ளது.  பக்தி இலக்கியத்திலும் மலர்கள் முக்கிய பங்கு பெறுகின்றன. வண்ண நறுமணம் வீசும் மலர்களையே எம்பெருமானுக்கு சமர்பிக்கின்றனர்.  சைவ குரவர் திருஞானசம்பந்தர் -  முதல் திருமுறையில்,   திருக்கோலக்காவில் பொற்றாளம் பெற்றுச் சீர்காழி திரும்பி உடன்  நேரே ஆலயம் சென்று "பூவார் கொன்றை" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தாளமிட்டுப் பாடினாராம்.  " பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா!  காவா யென நின்றேத்துங்.. .." - பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீர்காழிப் பதியினராவார்.




Today,  9.5.2024   is day 7 of Swami Udayavar Uthsavam ~ in the morning it was pallakku and in the evening the fragrant ‘pushpa pallakku’ (palanquin made of flowers).  Flowers are fragrant and are naturally attractive – the pushpa pallakku – with many strands of jasmine pervading  is unique as it is a treat to mind, eyes and ears.  

The most learned, most humble and most kind Sri Ramanujar showered us with his munificence .... here is how Thiruvarangathu Amuthanar hails the unswerving commitment of Ramanujar to the Lord Ranganathar at Thiruvarangam. In his words“*பூங்கமலத் தேனதி  பாய்வயல் தென்அரங்கன் கழல் சென்னி வைத்து தானதில் மன்னும்  இராமானுசன்*“.... Udayavar has in his heart the lotus feet of Arangar, the Lord of Srirangam, whose golden feet  is flooded and cleansed  by honey gotten from the lotus flowers......... we also need to have Sri Ramanujar in our heart and be attached to the feet of our Acharyar.  

Here are some photos taken during today’s pushpa pallakku purappadu. 

adiyen Srinivasadhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
9.5.2024  
















No comments:

Post a Comment