Mystic Melukote – enchanting view of the Vimanangal of
Sri Cheluvanarana Perumal thirukkovil at Thirunarayanapuram
ஸ்ரீ யாதவாத்ரி - என அழைக்கப்படும் மேல்கோட்டை திருநாராயணபுரம் திருக்கோவில் விமானங்கள்.
ஸ்ரீமந் யதுஷிதி ப்ருதீச ஹரே முராரே
நாராயண ப்ரணத ஸம்ஸ்ருதி தாரகாங்க்ரே
ஸ்ரீமந் திராயத மநோஜ்ஞ விசால வஷ
ஸ்ரீயாதவாசலபதே தவ ஸூப்ர பாதம்
எம்பெருமானாரின் கட்டளைகளில் ஒன்று : ஸ்ரீரங்கம், திருமலை திருப்பதி, திருக்காஞ்சிபுரம், திருநாராயணபுரம் ஆகிய ஏதாவதொரு திருத்தலத்தில் ஒரு குடிசையையாவது ஏற்படுத்தி, தினமும் அர்ச்சாவதார மூர்த்தியைக் கண்குளிர தரிசிக்க வேண்டும். அல்லது 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஓரிடத்தில் தங்கி வாழ வேண்டும்.
Aerial picture taken during our visit in July 2023
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.9.2023
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.9.2023
No comments:
Post a Comment