கண்ணன் பிறந்தான், எங்கள் கண்ணன் பிறந்தான் !
கோகுலத்தில்
பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு .. ..
..
.. .. .. ..
படிப்படியாய்
மலையில் ஏறி - பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப்
பொடியாய் நொறுங்குதடி இராமாரி! – அட
படிப்பில்லாத
ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே
பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
பக்தி வரிகள் - கவியரசு கண்ணதாசன்.
Taken at Triplicane Nagoji rao street – Kannan purappadu 2023
No comments:
Post a Comment