To search this blog

Saturday, July 16, 2022

Sripathamthangigal kainkaryam @ Thiruvallikkeni 2022

இன்று 15.7.2022  திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகியசிங்கர் ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள் தீர்த்தவாரி முடிந்து இரவு சததர்ச விமானம்.  10 நாள் உத்சவத்தில் - இரண்டு வேளை புறப்பாடு என ஸ்ரீபாதம் கைங்கர்யம் மிகவும் கடினமானது. 

2022 வருடத்தில் - தெப்போத்சவம்; தவனோத்சவம்; வசந்தோத்சவம், மாசி மகம், ஸ்ரீராமநவமி, பல்லவ உத்சவம், உடையவர் உத்சவம், தேவப்பெருமாள் உத்சவம் - தவிர இவ்வருடம் *4 ப்ரஹ்மோத்சவங்கள்* ~ சிறப்புற கைங்கர்யம் பண்ணி வரும் ஸ்ரீபாதம்தாங்கிகள் எம்பெருமான் தெள்ளியசிங்கனின் திருவடி நிழலில் .. ..  .  ஸ்ரீவைணவம்; சனாதன தர்மம், கைங்கர்யம் - பொலிக! பொலிக! பொலிக! இவ்விளைஞர்கள் நீண்ட ஆயுள், நிறைவிலா செல்வங்களுடன் - கைங்கர்யங்கள் தொடர அவ் எம்பெருமானிடமே பிரார்த்திக்கின்றோம்.

 




No comments:

Post a Comment