To search this blog

Saturday, August 15, 2020

Sri Azhagiya Singar Murali Kannan thirukolam ~ மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்

எம்பெருமான் அற்புதன் .. .. அனந்தசயனன், ஆதிபூதன், சாந்தஸ்வரூபி .. எவ்வளவு அழகு ! ~ அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனி, மிக அழகான கிரீடம், நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்; நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள் .. அத்தகையோன்  எதற்காக நரசிங்கமாய் திருவவதாரம் பண்ணி சினம் கொண்டான் ?  எம்பெருமான் பொறுத்தல் இல்லாமல் தன் சினத்தை வெளிக்காட்டுவது அவன் தனது பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் தருணம்.    எம்பெருமான் ப்ரஹலாதாழ்வான் பக்கலில் வைத்திருந்த வாத்ஸல்யம், அவனுக்கு விரோதியாயிருந்த இரணியனிடத்தில் கொண்டிருந்த சீற்றமானது.  


A great day for the Nation -  “Independence Day of India” – the day on which India became free from the colonial British who ruled us for over 200 years.  It was a tryst with destiny, as the struggle for freedom was a long and tiresome one, witnessing the sacrifices of many freedom fighters, who laid down their lives.


The Nation is celebrating 74th Independence Day today. Prime Minister  Sri Narendra Modiji  hoisted the National flag at the ramparts of the historic Red Fort in Delhi and addressed the nation this morning. Mr Modi was received by Defence Minister Rajnath Singh at the Red Fort. The Prime Minister then inspected the Guard of Honour.  Mr Modi said in the midst of the COVID-19 pandemic, 130 crore Indians have pledged to build an 'Atma Nirbhar Bharat'. He expressed confidence that India will realise this dream.

Mr Modi reiterated the 'Vocal for Local' call and said that India should strive for meeting the needs of the world as well.  Today our PM announced the launch of National Digital Health Mission.  He said the National Digital Health Mission will bring a new revolution in India's health sector and all Indians will get health IDs. He said every test, every disease, medicines prescribed by doctors, reports and related information will be contained in this one health ID.  Mr Modi informed that three Corona vaccines are in various stages of trial in India and  large-scale production will begin once scientists give their nod. He said the government's roadmap to bring a Corona vaccine to all Indians in the shortest possible time is ready.

In the fight against the dreaded virus, Scientists have found the likely order in which COVID-19 symptoms first appear, an advance that may help clinicians rule out other diseases, and help patients seek care promptly or decide sooner to self-isolate. The researchers believe identifying patients earlier may reduce hospitalisation time since there are better approaches to treatments now for COVID-19 than during the beginning of the pandemic. The European Commission announced it has reached an agreement with pharmaceutical giant AstraZeneca to buy at least 300 million doses of a potential coronavirus vaccine. The European Union’s executive arm said the deal included the option to purchase 100 million more doses of the vaccine in the event it is proven to be safe and effective. So there appears sign that the war against the dreaded virus will be won by humans !
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் கண்ணபிரான் - அர்ஜுனனுக்கு சாரத்யம் பண்ணின கோலத்தில் அல்லிக்கேணியில் எழுந்து அருளினார்.  தெள்ளியசிங்கன் - பக்தனுக்காக கோபத்தை வெளிப்படுத்திய நாரசிம்ஹன்.   தவன உத்சவத்தில் இரண்டாம் நாள் முரளி கண்ணனாகவும் மூன்றாம் நாள் வேணுகோபாலனாகவும் சேவை சாதிக்கிறார். 

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,

மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,

தெரியுகிரால் கீண்டான் சினம். 

எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.  காருண்ய சீலனான எம்பெருமான்தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால்,  எத்தகைய  பகைவர்க்கும்  நாம் அஞ்சவேண்டாமன்றோ? நீலமணி போன்ற வடிவையுடைய மாயக்கண்ணன்இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்துபுல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில்,  குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான்.  தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலேபொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை  நகங்களினால் கிழித்த நரசிங்கனதுசீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.:  பேயாழ்வாரின் அமுத வரிகள் மூன்றாம் திருவந்தாதி. 

Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice.  One who has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything, especially that of his foes.  Here are some photos of Sri Azhagiya Singar   ‘Murali Kannan’ thirukolam  – the divine flautist and ulpurappadu inside Thavana uthsava bungalow  on 27.3.2016. 

adiyen Srinivasa dhasan. 

Mamandur veeravalli Srinivasan Sampathkumar

15.8.2020.
  

1 comment: