Thiruvallikkeni Theppothsavam 2018 - Sri Parthasarathi Theppam Thiruther
இப்பூவுலகில் நாம் காண்பது
என்ன ? ~
அனுதினமும் மரண பயமும், வாழும் காலத்தில் நோய்களும், நாட்கள் செல்ல கூடும் கிழத்தன்மை
பிணியும் - நாம் செய்ய நல்லதுதான் என்ன ?
It is a pure double bonanza !! In
the divyadesam of Thiruvallikkeni, there are ‘Grand Celebrations’
throughout the year.... the tamil month of Masi has special significance.
On the Full moon [Pournami day and Magam Nakshathiram] Sri Parthasarathi
Swami visits the shores of Marina, famously known as Masi Magam. On
Masi New moon [Amavasyai] starts the float festival at
Thiruvallikkeni. The tank of Sri Parthasarathi Swami is famous ~ it
is‘Kairavini Pushkarini’.
attraction.
The annual float festival of
the Sri Parthasarathy Swamy temple starting every year on Maasi Ammavasai
day is a 7 day affair. The first three
days, Sri Parthasarathi would embellish the theppam; the rest four days are for
Sri Narasimhar, Sri Ramar, Sri Ranganathar and Sri Varadarajar. On day 1 after
5 rounds in Theppam, Sri Parthasarathi had purappadu in siriya thiruther.
ஸ்ரீமன் நாராயணின் பக்தர்களுக்கு
இதோ பொய்கைப்பிரான் காட்டும் எளிய வழி :
நன்றுபிணிமூப்புக் கையகற்றி
நான்கூழி,
நின்று நிலமுழுதும் ஆண்டாலும்,-
என்றும்
விடலாழி நெஞ்சமே வேண்டினேன்
கண்டாய்,
அடலாழி கொண்டான் மாட்டன்பு.
(முதல் திருவந்தாதி)
வாழும் காலத்தில் வியாதியையும்,
கிழத்தனத்தையும் - இவற்றைப்பற்றிய கவலைகளையும் நன்றாக தொலைந்தொழியும்படி நல்வாழ்க்கை பெற்றாலும், காலமுள்ள வரையிலும் ஸ்திரமாக
இருந்து நிலம் முழுதும் ஆண்டாலும் - நாம் செய்ய வேண்டியது எல்லாம் அண்டஜஸ்வர்யங்கள் எல்லாவற்றையும் தனதாகப்பெற்ற திருவாழியைக் கையிலேந்திய பெருமானிடத்தில் என்றென்றும் சார்ந்து இருக்க, அவ்வெம்பெருமானிடத்திலே ஆழ்ந்திருக்கிற நெஞ்சை வேண்டுவோமாக.
!
Poigai alwar – directs the heart thus – diseases during life
time are common; ageing and senility is certain – even if one is to live long
long years and rule the Earth – we should always think of the Emperuman who has
the discuss (Thiruvazhi) in His hand – it is eternally blissful to have a mind deeply devoted to His
lotus feet.
This year the Theppa Utsavam began today on 15th Feb
2018 and here are some photos taken during the thiruther purappadu that followed the theppam.
Adiyen Srinivasa Dhasan
No comments:
Post a Comment