To search this blog

Friday, February 12, 2016

Kannadi Pallakku ~ Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - Aerial views

Kannadi Pallakku ~  Thiruvallikkeni Sri Parthasarathi Brahmothsavam - day 9 : top

Today is day 9  - the glittering kannadi pallallu.  Here are some aerial photos of the purappadu. 

            இன்று ஒன்பதாம் நாள் - இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். "மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்' உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது !  முத்துப் போன்றவனும்  ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆன எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று 'பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார்.

 அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 









No comments:

Post a Comment