To search this blog

Monday, February 1, 2016

Sri Parthasarathi Simha vahanam - Brahmothsam day 2 Eve 2016

நமது புண்ணிய பூமிக்கு  " பாரதம்"  எனும் பெயர் ஏற்படக் காரணமானவன் இந்தியாவின் முதல் சக்ரவர்த்தியான பரதன்.  இந்தப் பரதன் சிங்கத்துடன் விளையாடுவான் ஆதலால்  அவனுக்கு சர்வதமனன் என்ற பெயரும் உண்டு.

பாரதியார் தமது தேசிய கீதங்களில்  ** சகுந்தலை பெற்றதோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடி நன்று உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி, ஒளியுறப் பெற்ற பிள்ளை*  என உயர்வு படுத்தி பாடி உள்ளார் . தமிழில் ஆண்சிங்கத்தை அரிமா அல்லது ஏறு என்று கூறுவது வழக்கம்.  சிங்கம் மிகவும்  பலம் பொருந்தியது.

The lion (Panthera leo) is one of the five big cats in the genus Panthera and a member of the family Felidae.   For all of their roaring, growling, and ferociousness, lions are family animals and truly social – however, from time immemorial they are known for their strength and power. 

In the evening of day 2 [1st Feb 2016] of the Brahmothsavam at Thiruvallikkeni, it was the majestic Simha [lion] as vahanam.  The most beautiful, powerful, benevolent Sri Parthasarathi Perumal had purappadu atop ‘simham’ and gave darshan to devotees.
சிறந்தார்க்கு  எழுதுணை ஆம் செங்கண்மால் நாமம்*,
மறந்தாரை மானிடமா வையேன்*, அறம்தாங்கும்
மாதவனேயென்னும் மனம்படைத்து* மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.

பூதத்தாழ்வாரின் அற்புதமான போதனை :  நெஞ்சமே! செந்தாமரைக் கண்ணனான பெருமானுடைய திருநாமத்தை நாவினால் ஓதுவதே       ப்ராப்தமென்று அநுஸந்தித்திரு.

BoothathAzhwaar says ~ to those enlightened ones, Lord Sriman Narayana with red lotus eyes is the most excellent companion.  Those who forget His names are not worthy of their names;  one should very firmly believe that the bearer of Dharma, Madhava is supreme and habituate oneself to chanting His name all the time.

Here are some photos of today’s Simha vahana purappadu.


Adiyen Srinivasa dhasan.





No comments:

Post a Comment