Thiruvallikkeni
Sri Nampillai Sannathi – Nampillai avathara uthsavam 2026 - திரு அயோத்தி பாசுரம் –
: https://youtu.be/X72Rh_S22_E
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?*
புற்பாமுதலாப் புல்லெறும் பாதி ஒன்று இன்றியே*
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்*
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார்பெற்ற நாட்டுளே.*
நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி 7ம் பத்து - 5ஆம் திருவாய்மொழி
- முதல் பாசுரம் (வெற்றிகளுக்கு அடியனை இறைவனின் தோற்றங்களின் குணங்களை இழக்கிறார்களே
! என உலகத்தாரை நோக்கி ஆழ்வார் இரங்குதல்
Swami Nammalwar asks will anyone learn of anything else
other than the exalted story of Sri Ramapiran !!!
A video of the rendering taken this day (23.11.2026)
No comments:
Post a Comment