To search this blog

Thursday, November 12, 2026

outpouring devotion of a Triplicane Kid !!

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் பல குழந்தைகள் பக்தியுடன் ஸம்ப்ரதாயத்தில் ஈடுபாட்டுடன் வளர்க்கப்படுகின்றனர். 

அவர்தம் பெற்றோர்களுக்கு நல்வாழ்த்துக்கள் !!

 

 நம்மாழ்வாரிடம்  மதுரகவி  ஆழ்வாரின் பக்தி நாம் நன்கு அறிந்ததே !  பராங்குசனே பரனென்று பற்றினவர் -    தன்னுடைய ஆசார்யரான நம்மாழ்வாரின் மீது கொண்ட பக்தியினால் அவரைப் பற்றி மட்டுமே பதினோரு பாசுரங்களைப் பாடியவர்   மதுரகவி ஆழ்வார் 

திருவல்லிக்கேணி ஆசார்யர் மணவாள மாமுனிகள் மங்களாசாஸனம் புறப்பாட்டின் போது - சிறு குழந்தைகள், வெண் சாமரம், திருவாலவட்டம் போன்ற கைங்கர்யங்கள் செய்ய போட்டி போடுவார்.  நேற்று ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதி மங்களசாஸனத்தின் போது, இந்த அழகு குழந்தை - தூணில் இருந்த நம்மாழ்வாரை கைகூப்பி வணங்கியது, மனதை தொட்டது.



To highlight the divine kid and his passionate devotion – rest in the picture are blurred.

S Sampathkumar
11.11.2026

No comments:

Post a Comment