காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் !! எம்பெருமானின் அபய ஹஸ்தம்
வாழ்க்கையில் பல கவலைகளால் கலங்கி நிற்கும் மனிதனுக்கு
எம்பெருமான், பக்தனே "அஞ்சேல்! - யாமிருக்க
எதற்கும் என்னை சரண் அடைந்தோர் பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன் என நம்பிக்கை அளிக்கிறான்.
இதோ இங்கே திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின்
அபய ஹஸ்தமும் - திருமார்பு ஸ்ரீலக்ஷ்மி பதக்கமும்
Sri
Parthasarathi Emperuman Thiruvallikkeni
Karthigai Thiruvonam purappadu 19.11.2023

No comments:
Post a Comment