To search this blog

Monday, November 2, 2026

Thiruvallikkeni Sripadham kainkaryam ~ Nani mama

 

Reposting a candid photo – I posted in Nov 2022 – just as this surfaced in FB reminder.  Nani Mama continues to inspire with us all with his kainkaryam at Thiruvallikkeni today also. He has been doing kainkaryam for more than 60 years now and has inspired and modelled many youngsters into Sripadham kainkaryam.

 


திருவல்லிக்கேணியில் நாம் அனைவரும் அறிந்தவர். இனிய முகம் - 72+ வயது இளைஞர் .. ..பல்லாண்டுகளாக நாள் தவறாமல் ஸ்ரீபாதம் கைங்கர்யம் .. .. பல இளைஞர்களை ஊக்குவித்து எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தி வருபவர்; ஸ்ரீவைஷ்ணவ தென்னாசார்ய ஸ்ரீபாதம்தாங்கிகள் சபையில் முக்கிய அங்கத்தினர். - அன்புடன் 'நானி மாமா' என்றழைக்கப்படும் - ஈக்காடு நாராயணன் - இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (Integral Coach Factory)ல் பணி செய்து ஒய்வு பெற்றவர் 

இவரது தந்தையார் திரு ராமஸ்வாமி அய்யங்காரும் சிறந்த கைங்கர்யம் செய்தவர்.  ஆசார்யன் மணவாள மாமுனிகள் சற்றுமுறையின் போது - ஒத்திகை இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படம் (candid photo!) 

Photo posted in appreciating such kainkaryabarargal at Thiruvallikkeni divaydesam [not any special occasion] 

Posting on a rainy morning of 2.11.2026

 

No comments:

Post a Comment