To search this blog

Saturday, August 22, 2026

Allikkeni Raja 2020 ~ ராஜா, ராஜா, ராஜா - அல்லிக்கேணி ராஜா !

 

ராஜா, ராஜா, ராஜா - அல்லிக்கேணி ராஜா !

தூயகனிமுகனே ! யானை தலையோனே !

ஞான வடிவோனே அல்லிக்கேணி ராஜனே !!

வரணும் வரணும், கணபதியே !! –

வேதனை தீர்ப்பானே ! அதர்மத்தை அழிப்போனே !

 


Vinayaka Chathurthi Coming !  ~  Allikkeni Raja oorvalam 2020

No comments:

Post a Comment