“கொல்வாரேனும் குணம்பல நன்மைகள்; இல்லாரேனும் இயம்புவா்
ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் ; நல்லான் நாமம்
நமச்சிவாயவே.
கயிலையே மயிலை, மயிலையே கயிலை' மயிலாப்பூர் என்பது திருமயிலை எனும் கபாலீச்சரம் - இங்கே தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள
நீராழி மண்டபம் மற்றும் அழகுற அமைந்துள்ள நீரூற்று
புகைப்படம்.

No comments:
Post a Comment