To search this blog

Wednesday, March 11, 2026

the divine flautist of Triplicane - Sri Azhagiya Singar

 

திருவல்லிக்கேணி ஸ்ரீ  தெள்ளிய சிங்கன்

குழலூதும் கண்ணனாக சாற்றுப்படி  ~  தவன உத்சவ சிறப்பு 2026

 

குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே

தேன்மதுரம் உன்கீதம் பாடிய தெய்வீகம்

உலகினை வலம்வரவே கதிரவன் எழுந்தானே

பறவைகள் பாடியதே சுகராகம் சுககீதம்

 


விப்ரபூஜ்யம் விஷ்வவர்த்யம் விஷ்ணு சம்பூர்ப்ரியம் சுதம்

விப்ர ப்ரசாத விரதம் சாஸ்தாரம் பிரணவாம்யகம்

 

யமுனாவின் கரையோரம் குழலோசை யை கேட்டு

எழில் ராதை உடன் சேர்ந்து  இசை பாடுவாள்

பசும்சோலை அதில்  மறைந்து விளையாடுவான்

வருவாய் கண்ணா வருவாய் கண்ணா!!

என்றே ராதை,  உனைத் தேடுவாள்

வண்டு விழிப்பேரெழிலே,  ஆயர்கள் குழக்கொழுந்து!!

வண்ணமுகில் கண்ணனவன் கண்டு ரசிப்பான்;  வாரி அணைப்பான் .. ..

குழலூதும் குருவாயூர்க் கண்ணனே கண்ணனே

Tamil version of a popular Malayalam song on Guruvayur Krishna !


No comments:

Post a Comment