To search this blog

Tuesday, July 16, 2024

Aani Swathi 2024 - Periyazhvar Sri Thelliya Singar purappadu @ Thiruvallikkeni

 

'‘ஸ்ரீமந்நாரணனே  பரம்பொருள்; பிரபஞ்ச காரணமான பரமாத்மா; அவனடி சரணே சகலத்தையும்  அடையும் உபாயம்” என்று பரத்துவத்தைப் பாண்டியன் சபையில் நிலை நாட்டிய  'பட்டர்பிரான்' என்ற பெரியாழ்வார்  யானைமேல்  நகர்வலம் வர  எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனே  கருடன் மேல் ஏறி  வந்து தரிசனம் தந்தாராம். 

 திருவல்லிக்கேணியில் யானை வாகனத்தில் பட்டர்பிரானும் கருட வாகனத்தில் ஸ்ரீ அழகிய சிங்க பெருமாளும்.

 


Photo taken with Samsung A34 mobile – F 1.8; 25mm; ISO 400; Exp 1/25 – no flash

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.7.2024
   

No comments:

Post a Comment