To search this blog

Tuesday, January 9, 2018

Goda Piratti ~ Sri Andal Thiruvadigale Saranam

Devouts go to Temples praying God;  inside the Temple the Presiding deity and other preceptors are worshipped.  In the gopuram one can find various dolls of men animals, birds and more .. .. ..  ~ our sampradhayam teaches us that We need to pray, do kainkaryam and more importantly be kind, act kind, speak kind and always conduct ourselves.  For us it is Emperuman, Acaryars, Azhvargal and more – we are happy reading, reciting and hearing arulicheyal and works of Azhvar Acaryas ~  there exists another group who takes immense happiness in speaking ill of others, speaking ill of things others respect ~ one can only feel sorry for such minions

Yet at times they cross every possible limits ~ the sinners who are only capable of harming others go overboard in assailing others and they cite not scriptures but those who were equally or more bad and baseless blabbering of others.  These people are worthless cringy things, not worthy of called names  ~ ‘அவ்யபதேச்யன்’ -  *பெயரிட்டுக் கூறவும் தகுதியற்றவன்- *  

நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை, வாழா வகைவலிதல் நின்வலியே,- In the epic Ramayana, we understood the fate of the cruel rakshas king Ravana who did sinful things and entered into fight fully driven by self-boast பொறுப்பரியனகள் பேசில் போவதே நோயதாகி என முற்காலத்தில் ஒரு மூர்க்க அரசன் நோய்வாய்ப்பட்டு இறந்து கிருமி கண்டா சோழனாய் சரித்திரத்தில் இடம் பெற்றான்.  இன்று மேலும் ஓரு மூர்க்கன் விவரமறியாமல் பிதற்றி உள்ளான். 

மானே, தேனே, முந்திரி, எந்திரி, மந்திரி, என ஏதோ அடுக்கு மொழியில் எழுதி, ஒரு ஞானி அழகாக இசையமைத்ததால்  பிரபலமாகி, பணம் பண்ண இவனுக்கு எதற்கு பக்தி மேடையில் பேச வாய்ப்பு. ஏற்பாடு பண்ணினவர்களைத்தான் கடிய வேண்டும்.  

திருப்பாவை தந்த பாவை நம் ஆண்டாள். திருப்பாவைக்கு ஈடான பாடல்கள் இது வரை யாரும் எழுதவில்லை. இனியும் யாரும் எழுதப் போவதும் இல்லை. பூலோக மக்கள் உய்ய வேண்டும் என்று பூமிபிராட்டியே நம் மண்ணில் ஆண்டாளாக அவதரித்தாள். ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணுக்கு அவளால் அன்றோ பெருமை! ஆண்டாள் அவதரித்த ஊரில் வாழ்கிறோம் என்பதே நமக்கு இருக்கும் மிகப்பெரிய பெருமை! ஆண்டாள்  பாடலை பாடாதவர்கள் கிடையாது.   இனிக்கும் தமிழில் ஆண்டாள் அருளிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள்.


ஆண்டாள் பாடல்கள் அனைத்து  கோவில்களிலும் ஒலிக்கும் மார்கழி மாதத்தில்  இராஜபாளையத்தில் 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் இந்த தேவையற்றவனையும் கூப்பிட்டு எதற்கு இது !!  கருவாச்சி காவியம்,  கள்ளிக்காட்டு இதிகாசம் பேசிய வை பக்தி பற்றி எதற்கு ?   ஆண்டாளுக்கு அன்பு காட்டவே தெரியும். ஆண்டாள் உங்களை மன்னிக்கட்டும்.

No comments:

Post a Comment