To search this blog

Thursday, July 27, 2017

Thiruvadipura Sarrumurai 2017 ~ Sri Parthasarathi Sri Andal Purappadu

A great day today  (26th July 2017) ~ the concluding day of Andal Uthsavam – Thiruvadipuram.  இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.     ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார்  பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப் பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது.  In the evening, it was grand purappadu of Sri Andal with Sri Parthasarathi in eka asanam ~ same kedayam.

நம் பொய்யில்லா மணவாளமாமுனிவன்,  தமது 'உபதேசரத்தினமாலையில்' திருவாடிப்பூர திருநக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை,  அழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு  கிடையவே கிடையாது  என பாடி மகிழ்கிறார்.

Sri Andal in her Nachiyar Thirumozhi   describes the Lord as having the white conch, wearing beautiful yellow silken robes, having tresses on shoulders hovering like bees over His lotus face, the Lord of immense compassion been worshipped at Vrindavan [Brindavan nearer Mathura, where Krishna grew up !]




வெளிய சங்கொன்றுடையானைப் பீதகவாடையுடையானை*
அளிநன்குடைய திருமாலை ஆழியானைக் கண்டீரே? *
களிவண்டெங்கும் கலந்தாற்போல் கமழ்பூங்குழல்கள் தடந்தோள்மேல்*
மிளிர நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே !

Let us fall at the lotus feet of Sriman Narayana singing the verses of Andal – which will ensure all goodness and prosperity.

adiyen  Srinivasadhasan






1 comment: