காலை எழுந்திருந்து
கரியகுருவிக் கணங்கள் * மாலின் வரவு சொல்லி மருள்பாடுதல் மெய்ம்மை கொலோ !
பக்தி ஸ்ரத்தைக்கு உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி. அதிகாலையில் என்ன நிகழும் ? எங்கே என்பதும் முக்கியம் !! ஆண்டாள் பிறந்தவூரில்
திர்யக்குக்களுங் கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம். இதையே ஆண்டாள், மிக அழகாக - கருங்குருவிகள் காலை
யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என
சிலாகிக்கிறார்.
கருங்குருவி ~ the Black drongo (Dicrurus macrocercus) is a
small Asian passerine bird of the drongo family Dicruridae. It is a wholly
black bird with a distinctive forked tail perching conspicuously on a bare
perch or along power or telephone lines. The species is known for its
aggressive behaviour towards much larger birds, such as crows, never hesitating
to dive-bomb any bird of prey that invades its territory. To the unobservant, the black drongo could
appear rather unremarkable. Apart from the swift, balletic dives that it makes
to pursue its prey, nothing about the drongo’s physical appearance — the small
squat body, the glossy black feathers or even the distinctive forked tail — is
spectacular. But to merely glance and then ignore this bird is to lose sight of
a bird truly remarkable, fearless and aggressive.
25th July 2017
is Thiruvadipuram [Puram
Nakshathiram in the month of Aadi] – a most blessed day for all
Srivaishnavaites – for this day marks the birth of Kothai
Piratti [Andal]. Andal was the embodiment of divine wisdom and devotion par
excellence.
தமது திருப்பாவையில் - "வையத்து வாழ்வீர்காள்' என்ற பாசுரத்தில் - இந்த பூவுலகில் வாழும்
எல்லோரும் பேறுபெற உஜ்ஜீவிக்கும் வழியை ஆராய்ந்து, திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே
நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்றுடன் நிறைவு
பெறுகிறது. இன்று 'திருவாடிப்பூரம்,' மிகச் சிறந்த நன்னாள் ! ஸ்ரீ ஆண்டாள்
அவதரித்த தினம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில்
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிப்பிராட்டி அம்சமாய் தோன்றிய கோதைப்
பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி
திருப்பாவை, நாச்சியார்
திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.
ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்து ஸ்ரீகண்ணனிடம்
பக்தியே. அவரது வார்த்தைகள் இலக்கண நயமும், பக்தி மனமும் கொண்டன. திருப்பாவை
முப்பது பாடல்களும் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று போற்றப்படுகின்றன.
Andal’s birth occurred in
the 98th year of Kali Yuga – Nala Varudam – in the month
of Aadi – shukla paksham – chathurthasi day. She was found in a
thulsi garden at Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar]. Our
Acharyar in his ‘Upadesa Rathina Malai’ hails the day as ‘
Periyaazhwar pen pillaiai Aandal pirantha thiruvadipurathin seermai’.
Uyyakkondar says in the thanian visualizing Srivilliputhur as a very special
Divyadesam where Hamsam [anna pakshi] known for its power to separate milk from
water are abundant and hails Andal for the verses with which she offered
garlands to the Lord.
Sri Anal with Sri Parthasarathi
Sri ANDAL is the
quintessence incarnation of Shri Bhuma Devi, the divine consort of Sriman
Narayana, who took birth on this earth to liberate suffering human beings
from worldly bondage. She sang thirty sweet songs containing the cardinal
principles of Sri Vaishnava Dharma. Other than Thiruppavai which is
specially sung in all the days of the month of Margazhi, She also gave us 143
verses known as ‘Nachiyar Thirumozhi’.
On this great day, there
will be grand procession [purappadu] of Andal at Srivilliputhur, Srirangam,
Kanchipuram, Thiruvallikkeni and many other divyadesams. The 10 day
celebrations at Thiruvallikkeni culminates grandly today.
Her philosophy is clear
and unmistakable. She says இம்மைக்கும் ஏழ் ஏழு பிறவிக்கும் பற்றாவான் நாராயணன் (‘immaikkum
ezhezhu piravikkum patraavan, nammaiyudaivan Narayanan nambi’)
- "Sriman Narayana is our refuge now and forever and He will not let
us down, for we are His possessions".
Adiyen Srinivasa dhasan
226th July 2017
PS 1: Milk sweets are special and at Her place, Sri Villiputtur, Palkova, the supreme milk delicacy is
exceptional. The semisolid texture and
the flavor makes this delicacy unique.
PS 2 : Collage and picture of Sri Andal taken on
various days at Thiruvallikkeni.
No comments:
Post a Comment