I
had recently posted about Thiruvellarai divyadesam – in that great divyadesam,
there are two gates coinciding with the
movement of Sun known as ‘Utharanayanam’ and ‘Dakshinayanam’. One of the
gate is open alternately for 6 months cycle. This is a collaged photo taken on
two different occasion and hence both are seen open !
In
Hindu almanac, ayanam marks the 6 month period – there is Utharayanam and
Dakshinayanam describing the movement of Sun to the Summer and winter. Today 16th July 2017 is
Masapravesam, marking the birth of Aadi masam and the start of
Dakshinayanam.
தீங்கரும்பாம் தமிழ்மொழிதனிலே ~ அழகை எவ்வளவு அழகாக சொல்ல இயலும் ? இதோ நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வாரின் நல்வாக்கு
: ** எழில் அளந்து எண்ணற்கு அரியான் **
எம்பெருமானுடைய திருமேனி அழகு நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது.
கழல்தொழுதும் வாநெஞ்சே, கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம்.
எம்பெருமான்
ஸ்ரீமன்நாராயணன் - பரந்து விரிந்திருக்கும்
கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவன்; அற்புத பெருமிதத்துக்கொப்ப பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டிருப்பவன்; அளவிட முடியாத எல்லா ஐச்வரியமும்
மிக்கவன்; வடிவிலும் குணநலனும் இவ்வளவென்று அளவிட்டு, நெஞ்சால் கருதி பார்க்கவும் முடியாதபடி
அழகு விஞ்சியிருப்பன்; புலவர்கள் தண்மதி என்றும்
வேறு பலவெனவும், எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச்
சொல்லவொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும் அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவன்; இவ்வளவு அருமைகள் அனைத்தும் உடையவனாக பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே!
என்றாராயிற்று.
At Thiruvallikkeni Sri Parthasarathi rightly the
One who is Matchless and has no comparisons – had chinna mada veethi
purappadu. The photos would describe
better the beauty of Emperuman that made the garland and ornaments look more
beautiful
adiyen Srinivasadhasan.
16th July 2017.
No comments:
Post a Comment