Thiruvallikkeni Sri
Parthasarathi Theppothsavam (2) 2017
கம்ப ராமாயணத்திலே ~ யுகபுருஷன் ஸ்ரீராமன், குகனிடம் நட்பு பாராட்டி,
படகில் கங்கையை கடந்தது ஒரு சிறப்பு அத்தியாயம்.
'விடு, நனி கடிது' என்றான்; மெய் உயிர் அனையானும்,
முடுகினன், நெடு நாவாய்; முரி திரை நெடு நீர்வாய்;
கடிதினின், மட அன்னக் கதிஅது செல, நின்றார்
இடர் உற, மறையோரும் எரி உறு மெழுகு ஆனார்.
பண்பில் சிறந்த ஸ்ரீராமன், குகனிடம் - ‘நனி கடிது விடு’ (மிக வேகமாக நாவாய்களைச் செலுத்து)
என்றுகூற; உடம்பும் உயிரும் ஒத்த நண்பினை இராமன்பால்
உடைய குகனும்; ஒடிகின்ற அலைகளையுடைய நீண்ட
கங்கை ஆற்றின்மீது பெரிய ஓடத்தை விரைந்து செலுத்த; அந்நாவாய் விரைவாக சென்றது -
இளைய அன்னப்பறவை நீரிற்மீது சென்றது போல செல்ல;
அந்த புனிதாற்றின் கரையின்கண் நின்றவர்களாகிய
வேதியர்கள் துன்பமடைந்து; நெருப்பில் பட்ட மெழுகைப் போல மனம் உருகி இரங்கினார்கள்.
Back at
Thiruvallikkeni divyadesam ~ those attached to Sri Parthasarathi were treated
to a stunning darshan on the occasion of day 2 of Theppothsavam. Only
those who witnessed can feel that ! எம்பெருமானுக்குப் பல்லாயிரத் திருநாமங்களுண்டு…… there are thousands of names for Emperuman – the
ordinary mortal has nothing else to do than know the wisdom that we must chant
His many other names, worship in many shrines, which itself will secure us a
place by His side alongside those noble souls in heaven, says Boothath alwar
whose Irandam Thiruvanthathi was recited in goshti today
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன் தன்
நாமங்கள்,
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினால், - வானத்து*
அணி அமரர் ஆக்குவிக்கும் அஃது அன்றே
நங்கள்*
பணியமரர் கோமான் பரிசு.
Here are
some photos today’s purappadu [day 2 – 27th Feb 2017]. It is only
day of Theppothsavam – chinna maada veethi purappadu.
Adiyen
Srinivasa dhasan.
No comments:
Post a Comment