இன்று [28.06.2012] ஸ்ரீ
அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் - முதல் உத்சவம்.
At Thiruvallikkeni,
today is the first day of Azhagiya Singar Brahmothsavam and it was to be Punnai
Kilai vahanam in the evening.
It rained and hence
Azhagiya Singar had purappadu in ‘thottil’.
Here are photos of Perumal covered with silken blanket and uncovered one
displaying his resplendent spelndour.
இன்று மாலை மழை பெய்யவே, பெருமாள் புன்னை கிளை வாஹனத்தில்
இருந்து இறங்கி, தொட்டிலில் குளக்கரை மற்றும் சிறிய மாட வீதி
புறப்பாடுகண்டருளினார்.
புறப்பாட்டில் முதலில் போர்வையுடனும் பிறகு களைந்த பிறகு, குழலூதும்
கண்ணனாக காலை மடித்து அமர்ந்து சேவைசாதிக்கும் திருக்கோலங்களில் இங்கே சேவிக்கலாம்.
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
.
No comments:
Post a Comment