To search this blog

Sunday, June 3, 2012

Thiruvallikkeni Varadharajar Uthsavam - Day 4


திருவல்லிக்கேணி வரதராஜர் உத்சவம்  - 4

At Thiruvallikkeni, the purappadu of Sri Varadharajar during the annual Uthsavam will be in the evenings, save on Garuda Sevai day.  Today – 3rd June 2012 is ‘Vaikasi Vikasam’ – commemorating the birth of Sri Nammawlar.  There will be purappadu of Nammazhwar with Sri Parthasarathi, in the evening.

This morning Sri Varadhar had purappadu on  ‘Sesha Vahanam’.
திருவல்லிக்கேணியில் வரதராசருக்கு உத்சவ புறப்பாடு ஒரு வேளை மட்டுமே - மூன்றாம் நாள் கருட சேவை தவிர மற்றைய நாட்களில் மாலை புறப்பாடு தான். 03.06.2012  இன்று நான்காம் நாள் உத்சவம். இன்று 'வைகாசி விசாகம்' - நம்மாழ்வார் சாற்றுமுறை - எனவே சாயங்காலம் நம்மாழ்வார் சாற்றுமுறை புறப்பாடு, ஆழ்வார் ஸ்ரீ பார்த்தசாரதியுடன் ஏளுவார்.

இன்று வரதராஜர் சேஷ வாகன புறப்பாடு காலை நடைபெற்றது.  நான்முகன் திருவந்தாதி சேவிக்கப் பெற்றது. புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே



அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 

No comments:

Post a Comment