To search this blog

Saturday, October 14, 2023

Thiruvallikkeni Thelliya Singar - Cow horn view !!

 Sri Azhagiya Singar – purattasi sani 4 – Mahalaya Amavasai purappadu 14.10.2023

 


If there is “Bird’s Eye view” – there shall be ‘Cow Horn view’ too !!  -  a familiar sight for Thiruvallikkeni vasigal.

Triplicane kolangal

 திருவல்லிக்கேணி எனும் அற்புத க்ஷேத்திரத்திலே எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதிக்காக பக்தர்கள் பற்பல கைங்கர்யங்களை செய்கின்றார்கள்.

 


கங்கை கொண்டான் மண்டபத்தின் முன்பு எம்பெருமானை எதிர்நோக்கி ஓர் அற்புத கோலம். (கோப்பு படம் - மே 2023)

Tuesday, October 10, 2023

Purattasi Ekadasi 2023– Sri Parthasarathi Emperuman

 Purattasi Ekadasi – Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman 10.10.2023



Acarya Rathna Haram – : ஆச்சார்ய ரத்ன ஹாரம்

Acarya Rathna Haram – the necklace of Acharyas  :  ஆச்சார்ய ரத்ன ஹாரம் 

The quintessential of  Srivaishnavism is undiluted devotion to Sreeman Narayana as the Supreme eternal Bhagwan.   We reach Emperuman through kainkaryam as ordained by our Azhwar / Acaryas and by following the path guided by Acaryas.  

Acharyas  are reverred  teachers, the pioneers of the Srivaishnava sath sampradhayam, spreading knowledge to one and all.  Through them, by following the path shown we strive to reach moksham (eternal liberation).   Today occasioned to see this beautiful framed picture of Acarya Rathna haram  

ஸ்ரீ வைஷ்ணவம் (சனாதன தர்மம்), காலம் காலமாய் இடையறாது வருவது. த்வாபர யுகம் தொடங்கி  ஆழ்வார்கள் அவதரித்து எம்பெருமானின் குண சங்கீர்த்தனம் செய்து பக்தியைப்  பரப்பினார்கள்.  

நமது ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரை நவ ரத்ன ஹாரம் - ஸ்ரீ பெரிய பெருமாள் , ஸ்ரீ பெரிய பிராட்டியார் தொடங்கி  ஸ்ரீ. மணவாள மாமுனிகள் ஈறாக - எம்பெருமானார் நடுநாயகமாக கொண்டு,  பெரியபெருமாளிடமே முடிவடைகிறது.  

நம் ஆசார்ய பரம்பரை :   பெரிய பெருமாள்; பெரிய பிராட்டியார்; விஷ்வக்ஸேனர் / ஸேனை முதலியார்; ஸ்வாமி  நம்மாழ்வார்; நாதமுனிகள்;  உய்யக்கொண்டார்; மணக்கால் நம்பி; ஆளவந்தார்; மஹா பூர்ணர் எனும் பெரிய நம்பி; ஸ்வாமி எம்பெருமானார்  ராமாநுஜர்; எம்பார்; பராசர பட்டர்; நஞ்சீயர்; நம்பிள்ளை; வடக்குத் திருவீதிப் பிள்ளை; பிள்ளைலோகாச்சாரியார்; திருவாய்மொழிப் பிள்ளை; ஸ்வாமி  மணவாள மாமுனிகள்.  

In addition there are -  the 74 Simhasanadhipathis and 200 Jeeyars appointed by Swami Ramanujar, and the lineage of Ashta Dhiggajas under Manvaala Mamunigal, are also considered part of this chain of Aacharya Rathna Haaram.  

This depiction   was published many decades ago by :  Sri Bhagawath Ramanuja Vaibhava Prcharaka Sabha,  CS Ramanuja Swamy Eluru West Godavari, Andhra. 


 

Here is a photo of the framed picture as seen with Sri MA Narasimhan of Triplicane.  Inside it is written in English, Tamil, Hindi & Telugu.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10/10/2023