தமிழ் தலைவன் ஸ்ரீ பேயாழ்வார் அவதாரஸ்தலம்
Thamizh Thalaivan Sri Peyazhvaar Uthsavam is now
on – today is day 5 and 22.10.2026 is Aippaisi Sadayam – sarrumurai.
Sri Peyalwar was born in a well in Mylapore
(thence known as Mylai Thiruvallikkeni). His birthplace is in the present
day Arundel Street in Mylapore closer to Mylai Sri Madhaava Perumal
Kovil. Here is a photo of
Thirumylai Sri Adhi Kesava Perumal thirukkovil Sri Peyazhwaar taken in 2021 –
one can see the sacred well also in this pic.
ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார்.
ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை
புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில்
திருமாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான
செவ்வல்லி மலரிலே மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக
பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் உள்ளது.
adiyen Srinivasa dhassan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.10.2026
.jpg)
No comments:
Post a Comment